அனைத்து டாக்ஸிகளிலும் Panic Button கட்டாயம்!
இந்தியாவில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்கள்& டாக்சிகளில் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ், பேனிக் பட்டன்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள், கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
0
Leave a Reply